வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
“வாகனங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் எத்தனை வாகனங்கள் தேவை என்பதை தீர்மானிக்க ஒரு குழுவை நியமித்துள்ளோம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“இலங்கை அண்மைக் காலத்தில் 29 வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது, சுகாதார அமைச்சுக்கு 21 டபள் கெப்ஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.