கிழக்கு மாகாணத்திலுள்ள 55 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டின் கீழ் குறித்த ஸ்மார்ட் பலகைகள் smart board கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.