கனடாவில் தபால் கட்டணங்களை அதிகரிக்க கனேடிய தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த தீர்மானது எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் நடைமுறையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கவனத்திற் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கனடாவில் தபால் கட்டணங்களை அதிகரிக்க கனேடிய தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானது எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் நடைமுறையாகும் என தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கவனத்திற் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.