யாழில் 09.02.2024 இரவு இடம்பெற்ற பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து நிகழ்ச்சி முற்றாக நிறுத்தப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
தடைகளை உடைத்துக் கொண்டு இளைஞர்கள் மேடையை நோக்கி ஓடிய நிலையில் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.