பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் உடரட மெனிகே விரைவு ரயில் இலக்கம் 1016 உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் காலை 05/45 மணியளவில் தடம் புரண்டது.
இதனால் பதுளை மற்றும் கோட்டைக்கான ரயில் சேவைகள் பாதிகப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது