இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் 05.02.2024 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.
காணி உரிமை வழங்கும் நிகழ்வு ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
சுமார் பன்னிரெண்டாயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.