இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 03.02.2024 கைச்சாத்திடப்பட்டது.
தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்து இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இவ்வாறு கைச்சாத்திடப்பட்டன.