(எஸ். சினீஸ் கான்)
இறக்கக்கண்டி பொதுப் பூங்காவினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழக்கிழமை (01) விஜயம் செய்து பூங்காவினை பார்வையிட்டதுடன் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் மதன் அவர்களும் சமூகமளித்திருந்தார்.