தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7.30 மணி முதல் தமிழக அமைச்சர்கள் வருகை தந்தார்கள்.
அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முன்னிலையில ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முப்படை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார்.