அஷ்ரப் ஏ சமட்
கொழும்பு
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக் கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 25 காலமானார்.
கடந்த 5 மாதங்களாகவே சிகிச்சை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பவாதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார்.
பாரதி பாடத்தில் மயில் போல பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றிருந்தார். இராமன் அத்துல்லா படத்தில் என் வீட்டுச் சன்னல் என்ற பாடலையும் தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை உள்ளிட்ட பாடல்களையும் பவாதாரிணி பாடியுள்ளார். கொழும்பு சனிக்கிழமை இசை நிகழ்ச்சிஜிக்காக இளையராஜ் நேற்று 24 இலங்கை வந்திருந்தார்