கச்சக்கொட்டித்தீவு – மாகமாறு வீதி் காபட் இடும் பணி ஆரம்பம்.!
கிண்ணியா கச்சக்கொட்டித்தீவு – மாகமாறு வீதி் காபட் இடும் பணி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யினால் இன்று (18) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இவ் வீதியில் பயணம் செய்யும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.