இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் திருநெல்வேலி அங்காடியில் இன்றைய தினம் (15.01.2024) நடைபெற்ற பொங்கல் வியாபாரம்
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முன் வாயிலில் கோலமிட்டு சூரியனுக்கு நன்றி சொல்லும் முகமாக பொங்கல் பொங்கி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடியிருந்தனர்.
ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடைபெறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ வழமைபோல் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உல்லாச கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
இது தொடர்பான பதிவுகள் சில