கொழும்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன், 1 கிலோகிராம் பால்மாவின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.