கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவில் நேற்று முன்தினம் 11ஆம் திகதி …அந்தப் பென் முச்சக்கர வண்டியில் செல்லும்போது திடிரென ஒருத்தர் அந்த வண்டியை வழிமறித்து தனது கையில் இருந்த பெற்றோல் போத்தலை அவள் மேல் ஊற்றி தீயிட்டுக் கொழுத்திவிட்டு ஓடினான்
அந்தப் பென் தீயுடன் தான் அனிந்திருந்த அபாயாவை உடைகளை கழற்றி எாிந்து தீக் காயங்களுடன் உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். அப் ………பென் பிழைத்துவிட்டாள் …..ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் குற்றமிலைத்தவரை வலை விரித்து தேடியும் அகப்படவில்லை. நேற்று அவர் திருகோணமலைப்பிரதேசத்தில் ஒழிந்திருப்பதாக தகவல் கிடைத்து அவரை அங்கிருந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்
அந்தப் பென் ஏற்கனவே திருமனம் முடித்து இரண்டு பென் குழந்தையுடன் முதலாவது கனவர் தலைமறைவு அதன் பின்னர் பெற்றோல் ஊற்றியவர் நட்புடன் இப் பென்னுடன் பழகி வந்ததுள்ளார். ஆனால் அவரோ ஜஸ், குடு போதைப்பொருள் அடிமையானதால் அப் பென்மீண்டும் ஒர் வா்தகரை நட்புக் கொண்டாள் அதனை தடுப்பதற்காகவே அப் பென்னுக்கு பெற்றோல்ஊற்றி பற்றவைக்க எத்தனித்தாகக் கூறுகின்றார். -இவ்வாறு ஜஸ், போதைப் பொருள் பாவனையாளாளும், சில ஆடவர்கள் திருமணமுடித்து குழந்தையுடன் குடும்பங்களை நடு வீதியில் விட்டு விட்டு திருமணங்கள் முறிவு போன்ற விடயங்களால் பெரும்பாலான குடும்பங்கள் பென்கள் சீரழிந்து போகின்றதைக் காணக்கூடியதாக உள்ளது..