பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலையும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, போதைக்கு அடிமையானவர்கள் வேறு மாற்று முறைகளை நாடியுள்ளனர்.
இதனிடையே மருந்தகங்களில் அதிக விலைக்கு அதுக்கு ஏற்றால் போல் பொதியாகும் வகைகளை சார்ந்த மருந்துகளை வாங்கிச் செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த பல மருந்து கடைகளின் உரிமையாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.