ஐ. ஏ. காதிர் கான்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பயிற்றுவிக்கப்பட்ட 50 நாய்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய, பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் “யுக்திய” பொலிஸ் நடவடிக்கைகளுக்காகவே, குறித்த நாய்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.