பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கொத்மலை கல்வி வலயத்திட்க்கு உட்பட்ட பொல்வதுர என்ற சிறு கிராம சேர்ந்த மக்கள் தமது கிராமத்தில் கா.பொ.தா சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்களையும் கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வு ஒன்று கடந்த 26ஆம் திகதி பொல்வதுர கிராமவாசிகளால் நடாத்தப்பட்டது
இதன் போது அனைத்து கிராம வாசிகளும் அம் மாணவர்களை மிகுந்த உட்சாகத்தோடும் கரகோசத்தோடும் மகிழ்ச்சியோடும் கௌரவித்தனர்
அத்தோடு அம் மாணவர்களுக்கு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கினார்
நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பே நடைப்பெற்றது