களம்பு டைம்ஸ் வெப்தள பத்திரிகை முதல்
தடவையாக 2024ம் ஆண்டு புது வருடத்திற்கான கலண்டரை வெளியிட்டுள்ளது. கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மொகம்மட் ரசூல்டீன் கலண்டரின் முதல் பிரதியை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு நேற்று 26ம் திகதி வழங்கி வைத்தார். மொகம்மட் ரசூல்டீன் சவுதி அரேபியாவின் “அரப் நிவுஸ்” பத்திரிகையின் இலங்கை செய்தியாளரும் ஆவர்.
December 27, 2023
0 Comment
208 Views