சந்தையில் தானியங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
அதன்படி, எள், பாசிப்பயறு, கௌப்பி, உளுந்து போன்ற தானியங்களின் தேவைக்கேற்ப போதுமான கேள்வி கிடைக்காததால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒரு கிலோ எள்ளின் விலை 950 ரூபாவாகவும், ஒரு கிலோ கௌப்பி 800 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பாசிப்பயறு கிலோ 700 முதல் 750 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.