பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொலிஸ் தலைமையகம் அறிமுகப்படுத்திய பிரத்தியேக தொலைபேசி இலக்கங்கள்.
விஷேட இலக்கம் – 071 859 8800
கொழும்பு வடக்கு – 071 859 8801
கொழும்பு தெற்கு – 071 859 8803
கொழும்பு மத்தி – 071 859 8804
நுகேகொட – 071 859 8805
கல்கிஸை – 071 859 8806
கம்பஹா – 071 859 8807
நீர்கொழும்பு – 071 859 8808
களனி – 071 859 8809
பாணந்துறை – 071 859 8810
களுத்துறை – 071 859 8811
மாத்தறை – 071 859 8812
தங்கல்ல – 071 859 8813
காலி – 071 859 8814
எல்பிடிய – 071 859 8815
கண்டி – 071 859 8816
மாத்தளை – 071 859 8817
தெல்தெனிய – 071 859 8818
கம்பளை – 071 859 8819
நுவரெலியா – 071 859 8820
ஹட்டன் – 071 859 8821
குருநாகல் – 071 859 8822
குளியாப்பிட்டி – 071 859 8823
நிக்கவரெட்டிய – 071 859 8824
புத்தளம் – 071 859 8825
ஹலாவத்த – 071 859 8826
அநுராதபுரம் – 071 859 8827
பொலன்னறுவை – 071 859 8828
கெபித்திகொல்லாவ – 071 859 8829
இாத்தினபுரி – 071 859 8830
எம்பிலிபிடிய – 071 859 8831
கேகாலை – 071 859 8832
சீதாவக – 071 859 8833
யாழ்ப்பாணம் – 071 859 8834
காங்கேன்துறை – 071 859 8835
வவுனியா – 071 859 8836
மன்னார் – 071 859 8837
கிளிநொச்சி – 071 859 8838
முல்லைத்தீவு – 071 859 8839
மட்டக்களப்பு – 071 859 8840
அம்பாறை – 071 859 8841
திருகோணமலை – 071 859 8842
கந்தளாய் – 071 859 8843
பதுளை – 071 859 8844
பண்டாரவளை – 071 859 8845
மொனராகல – 071 859 8846
அனைத்து நபர்களுக்கும் சென்றடைய இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
போதையில் மிதக்கும் எமது சமுதாயத்தை காப்பாற்றுங்கள்.
போதை பொருள் தொடர்பான தகவல்களை நீங்களும் தொடர்பு கொண்டு அறியத் தாருங்கள்.