இஸ்மதுல் றஹுமான்
நத்தார் பரிசளிப்பு நிகழ்வு
நீர்கொழும்பு பிரதேச செயலகம், நீர்கொழும்பு கலாச்சார மத்திய நிலையம், நீர்கொழும்பு வலய கத்தோலிக்க மத்திய நிலையம் என்பன இனைந்து நடாத்திய நத்தார் கீதம், நத்தார் தொழுவம் அமைக்கும் போட்டி நிகழ்ச்சில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் வரிய பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றன.
இவ்வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் காதினல் ரன்ஜித் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள்.