பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
2022 நிதியாண்டில் நிறுவனங்கள் இலாபம் ஈட்டியிருந்தால் மற்றும் குறைந்தபட்சம் 30% வரிக்குப் பிந்தைய இலாபத்தை ஈவுத்தொகையாக ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தியிருந்தால்,
வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு,
2023க்கான போனஸ் செலுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.