சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினருமான நஜீப் ஏ மஜீத் இன்று (22) காலை வபாத்தானர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ், இன்று இரவு இஷா தொழுகைக்கு பின்னர், பெரிய கிண்ணியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்கருமங்களைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அவருக்கு வழங்குவானாக