Human Rights Organization of SriLanka வின் தலைவர் டொக்டர் எம். அஸீம் தலைமையில் நிகழ்ந்த இச்சிறப்பு நிகழ்வில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை சிறப்பாக அமைந்திருந்தது.
நிகழ்வில், டொக்டர் அஸீமை கௌரவித்து, கலாநிதி நியாஸ் மௌலவி நற்பணி மன்றத்தின் வாழ்த்து மடல், மௌலவி லமீர் ஹாபிழ் (அல் ஹாஷிமி) யின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
December 20, 2023
0 Comment
281 Views