- தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள்
வாக்காளர் பதிவில் தங்கள் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுமக்களைக் கோரியுள்ளது.
இதன்பிரகாரம், தங்கள் பெயர்கள் 2023 – தேர்தல் டாப்பில் உள்ளதா என்பதை, தேர்தல் இணையத்தளம் மூலமாக சரிபார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
தங்கள் பெயரை சரிபார்க்க
- https://ceylonvacancy.com/ppli
என்ற லிங்கை கிளிக் செய்யுமாறும், ஆணைக்குழு பொதுமக்களைக் கேட்டுள்ளது.
சில வேளை, தேர்தல் டாப்பில் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை எனில், தங்கள் பிரதேச கிராம அலுவலரை தொடர்பு கொள்ளுமாறும் ஆணைக்குழு பொதுமக்களை மேலும் வேண்டியுள்ளது.