பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பண்டாரகம அடுழுகமையின் தலைவர் மறைந்த மாமனிர் மர்ஹூம் நஜீப் ஹாஜியார் அவர்களின் பெயர் அவரின் குடும்பத்தார் அட்டுளுகம அல்கஸ்ஸாலி தேசிய பாடசாலைக்கு 3 மாடி கட்டிடம் ஒன்றினை நிர்மாணித்து தர தீர்மானித்தார்கள்.
அதன் முதற்கட்ட வேலையாக இன்று (13.12.23) முக்கிய பிரமுகர்களின் பங்களிப்பில் அடிக்கல் நாட்டு விழா மிகக் கோளாகலமாக அல் கஸ்ஸாலி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இவ்வாறான வேலை திட்டங்களுக்கு நாமும் வாழ்ந்து தெரிவிக்கிறோம்.