பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
முஸ்லிம் பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை 1ம் கட்டம் விடுமுறை
2023 December 22 ஆம் திகதி வழங்கப்படும்.
இதன்படி க.பொ.த உயர் தர பரீட்சைகள் நிலையமாக செயற்படாத பாடசாலைகளுக்கு (2023.12.23 – 2024.01.10)
வரை மட்டுமே விடுமுறை வழங்கப்படும்.
3ம் தவணை 2ம் கட்ட கல்வி நடவடிக்கை ஆரம்பம் 2024 January 11 தொடக்கம் 2024 February 16 வரை.
இதன் பின்னர் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளின் 2024 முதலாந் தவணை கல்வி நடவடிக்கை
2024 February 19 ஒரே திகதியில் ஆரம்பமாகும்.