ஐ. ஏ. காதிர் கான்
குரு/கிரி/ சியம்பளாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையிலிருந்து இவ்வருடம் (2023) புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய, தரம் ஐந்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களும், பத்து மாணவிகளும் சித்தி பெற்றுள்ளதாக, அதிபர் எஸ்.எம். ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், ஏ.எஸ். அபாப் மரியம் – 178, ஏ.ஏ.எம். ஆகில் – 170, எம்.ஜே. அஸ்மா – 162, எம். ஐ. இப்ரா மரியம் – 161, எம்.ஐ. ஹயா ஷரப் – 160, எம். ஆர். லீனா – 159, எம்.எப். அஹமட் – 158, எம்.ஐ.எப். இமானி – 155, எம்.ஐ.எப். சவீனி – 154, ஏ. ஆதில் அஹமட் – 153, எம். ஏ.எப். ஹனா – 151, எஸ். எம். ஹாமித் – 148, எம். ஏ.எப். அம்ரா – 147, எஸ்.எம்.எப். முஸ்கா – 147, எம்.எஸ்.என். செஸாத் – 147 ஆகிய மாணவ மாணவிகள் வெட்டுப்புள்ளி மட்டத்தை அடைந்துள்ளதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வகுப்பாசிரியைகளான எஸ்.எல். நிலூபர், எஸ்.பீ.எஸ். மஸீதா, எம். எச்.எப். கரீமா, எஸ். சாந்தி ஆகியோரின் வழிகாட்டலில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுள்ள இம்மாணவ மாணவிகள், இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளனர் என்றும் அதிபர் மேலும் சுட்டிக் காட்டினார்.