பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
பிறந்து ஏழு நாட்களே யான் குழந்தைகளே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தைகளின் தாயும் குழந்தைகளை வாங்க வந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.