இன்று (2023.12.05) செவ்வாய்க்கிழமை வெட்டாலை அசன் குத்தூஸ் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பினால் தரம் 11 மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலர்வு நடைபெற்றது. இந்த நிகழ்விலே சுமார் 30 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வின் வளவாளர்களாக
Azeem Ziyad
Associate Consultant – EY Sri Lanka
Advisory board member – UGAP
Bsc.in Accounting (Special) USJ
ACCA Member
AAT Passed Finalist
மற்றும்
Shawwaf Refayas
BBM Hons in Marketing (R)
Executive diploma in Islamic banking and finance
Diploma in Psychology
Diploma in learning Psychology
President – Puttalam Undergraduate’s Association
Director – SEC Puttalam
Secretary – Dharussalam Masjid
President – Dharussalam Youth Committee
கலந்துகொண்டனர்.