ஐ. ஏ. காதிர் கான்
வரக்காபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியைச் சேர்ந்த எம்.எப். இல்மா, இந்த ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 155 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
வகுப்பாசிரியை பரூஷாவின் வழிகாட்டலில் இப் பெறுபேற்றைப் பெற்றுள்ள இவர், வரக்காபொலையைச் சேர்ந்த பிர்னாஸ் – பர்ஸானா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.