ஐ. ஏ. காதிர் கான்
களனிப் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
இதன்படி, அனைத்து மாணவர்களும் நாளைய தினம் (05) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு முன்னர், அந்தந்த விடுதிகளை விட்டும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.