இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு
நாடு வங்குரோத்து அடையக் காரணமாக இருந்த கோத்தா, மஹிந்த, பசில் உட்பட்டவர்களின் பிரஜா உரிமையை நீக்கக் கோரிய மகஜருக்கு பொதுமக்களின் கையெழுத்துப் பெறும் நிகழ்வு நீர்கொழும்பு நகரில் சனிக்கிழமை இடம்பெற்றது.
டாக்டர் காவிந்த ஜயவர்தன எம்பி யின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மக்கள் கையெழுத்திடுவதையும் முன்னால் மாநகர சபை உறுப்பினர் எம்.ரி.எம். நஸ்மிஹார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களையும் காணலாம்.