ஐ. ஏ. காதிர் கான்
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவர், டிசம்பர் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்கள் (29) ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் இவர்களை தொடர்ந்தும் ( 13 வரை) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.