பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
இந்த முறையும் பெரும்போகத்தில் படைபப்புளுவின் தாக்கத்தினால் சோளப் பயிர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பதுளை, மொனராகலை,அம்பாறை, அனுராதபுரம், மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆண்டும் சிறிய அளவிலான விவசாயப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படைப்புகளுக்ககளால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு உடனடியாக தெளிவு படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.