இஸ்மதுல் றஹுமான்
கிழக்கு திம்மோர் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்ட வெப் ஊடகவியளாலரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பிரடி கமகே அந் நாட்டு ஜனாதிபதியினால் கெளரவிக்கப்பட்டார். நீர்கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கு மீபுர வெப்தள முன்னோடியும், வெப் ஊடகவியளாலர் சங்க ஏற்பாட்டாளருமான பிரடி கமகே 27 ம் திகதி கிழக்கு திமோரில் நாட்டில் ஜனாதிபதி ராமோஸ் ஹொர்டா அவர்களினால் பதக்கம் அனிவித்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.