பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு இன்று பிற்பகல் செயலிழந்தால் வெளிநாடு செல்வதற்காக வந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கிக் இருந்தனர்
இந்த கணினி கட்டமைப்பு பல தனியார் துறை நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது
முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டமைப்பு இதற்கு முன்னரும் பல தடவைகள் பழுதடைந்துள்ளது
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் வேளையில் செயலிழந்த கணினி கட்டமைப்பு மீண்டும் சீர் செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.