பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
மேல் மாகாணம,தெற்கு மாகாணம்,
மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம்
இனை அனைத்து மாகாணங்களிலும் அதிக நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 74,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டம் குறித்தும் அவர் விளக்கினார்