கொழும்பு:
கண்டி, கட்டுகஸ்தோட்டை குஹாகொட வீதி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் போது குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.