முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78 ஆவது பிறந்தநாளான (18) சனிக்கிழமையன்று கொழும்பு 07 விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சர்வமத தலைவர்கள் விஜயம் செய்து வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசீர்வதித்துள்ளனர்.
November 21, 2023
0 Comment
206 Views