கொழும்பு:
உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து தெரிவித்ததை அடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரித்த நிலையில் பாராளுமன்றில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.