கிளிநொச்சி யில் இன்று(19-11-2023) கிராமிய மீனவ அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற் கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்
தற்பொழுது சீனத் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றார் இந்த நிலையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
இராஜதந்திர நடவடிக்கை தொடர்பாக இந்திய தூதுவர் ஜப்பானிய தூதுவர் அவுதிரேலியா தூதுவர் சீன தூதுவர் உள்ளிட்டோர் வருவார்கள் தூதுவர்கள் கடற்தொழிலில் கூடுதலான அக்கறை காட்டுகின்றார்கள் குறிப்பாக சீனா மாத்திரம் அல்ல எங்களுக்கு யாரிடமிருந்து உதவி கிடைத்தாலும் நாங்கள் எங்கள் நாட்டின் நலன் மக்களின் நலன் பற்றியே பார்த்துக்கொள்கின்றோம்
பூகோள அரசியல் குழப்பங்களுக்கு ஒருபோதும் நாங்கள் இடம்ளிக்க போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்- குறித்த கலந்துரையாடலில் நக்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் துறை சார்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்-55