கல குழுக்களின் தலைவர்களும் வெளியாட்களை கூட்டங்களில் பங்கேற்க தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.
குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து தனக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ கடிதங்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எழுத்துமூலமான முன் அனுமதி இன்றி எந்தவொரு நபரும் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் அறிவித்தார்.