அமேசன் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், கல்வியலாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் முழு அனுசரனையில், சமூக ஆர்வலர் மனாஸ் ஆசிரியரின் வழிகாட்டலில் இன்று 2023-11-19 நடைபெறுகிறது. மேற்படி கருத்தரங்கின் விரிவுரையாளராக எம்.ஐ.எம் ரியாஸ் SLEAS மற்றும் சமூக ஆர்வலரும் , நீதி அமைச்சின் புத்தள மத்தியஸ்த ஆனைக்குழு அதிகாரி முஜாஹித் நிஸார், ஆசிரியர் நபீஸ் மற்றும் மௌலவி மாஸின் இஸ்லாஹி கலந்து கொண்டனர்.
November 19, 2023
0 Comment
218 Views