மூன்று மடங்காக அதிகரிக்கப்படவுள்ள அஸ்வெசும கொடுப்பணவு
கொழும்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.