கொழும்பு
வெல்லம்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.
இன்று(15) முற்பகல் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்