கொழும்பு
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவை வழங்கும் வகையில் 10 ஆண்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.