November 12, 2023 0 Comment 217 Views பலாங்கொடை பிரதேசத்தில் மண் சரிவு; நால்வர் மாயம் கொழும்பு பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை – கவரன்ஹேன,வெஹிந்தென்ன பிரதேசத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். SHARE உள்ளூர்