இலங்கைப் பல்கலைக்கழகம் சப்ரகாமு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தரமான கல்விக்கு தேவையான பேராசிரியர் பிரிவு ஒன்றை உடனடியாக வழங்குமாறு கோரி சப்ரகமுவ கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இப் போராட்டம் கொழும்பு 10 மருதானைப போலிஸ் நிலையத்துக்கு முன்பாக (22 மாணவர்களை கைதுh செய்தனர், மருதானை போலீசார் )(09)இன்று வியாழன் மாலை நாலரை மணி அளவில் போராட்டம் நடைபெற்றது. படங்கள் எம்.நசார்.