பிர்தௌசியா அஷ்ரப்
உலக பிரசித்தி பெற்ற தப்லீக் அழைப்பாளர்
மிகச்சிறந்த சொற்பொழிவாளர் மவ்லானா
தாரிக் ஜமீல் அவர்களின் இளைய மகன்
ஞாயிறன்று பாகிஸ்தானில் மரணமடைந்தார்.
இன்னாலில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிஊன்.
அவரின் ஜனாஸா தொழுகையில்
லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்…
நாமும் அவர்களின் மரணத்துகான கவலைகளை தெரிவிப்பதோடு அவர்களின் இல்லை வாழ்க்கைக்காக பிரார்த்திப்போம்.